Devareer ennai asirvathithu
தேவரீர் என்னை ஆசீர்வதித்து
தேவரீர் என்னை ஆசீர்வதித்து
எல்லையை பெரிதாக்கும்
உமது கரம் என்னோடு இருந்து
தீங்கிற்கு காத்தருளும்
1.யாபேசின் ஜெபம் கேட்டீர் நன்றி நன்றி
யாக்கோபின் ஜெபம் கேட்டீர் நன்றி நன்றி
யாபேசை கனப்படுத்தி உயர்த்தினீரே
யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றினீரே
ஜெபத்தை கேட்பவரே நன்றி நன்றி
பதிலை தருபவரே நன்றி நன்றி
2.ஆபிரகாம் ஜெபம் கேட்டீர் நன்றி நன்றி
ஈசாக்கின் ஜெபம் கேட்டீர் நன்றி நன்றி
ஆபிரகாமை அனைத்திலும் ஆசீர்வதித்தீர்
ஈசாக்கை நூறு மடங்கு ஆசீர்வதித்தீர்
3.தாவீதின் ஜெபம் கேட்டீர் நன்றி நன்றி
சாலோமோன் ஜெபம் கேட்டீர் நன்றி நன்றி
தாவீது நாளுக்கு நாள் விருத்தியாடைந்தான்
சாலோமோன் ஐசுவரியம் ஞானம் பெற்றான்
4.அன்னாளின் ஜெபம் கேட்டீர் நன்றி நன்றி
ஆகாரின் குரல் கேட்டீர் நன்றி நன்றி
அன்னாளை குறை நீக்கி ஆசீர்வதித்தீர்
ஆகாரின் தாகம் தீர்த்து வாழ வைத்தீர்
தேவரீர் என்னை ஆசீர்வதித்து
தேவரீர் என்னை ஆசீர்வதித்து
எல்லையை பெரிதாக்கும்
உமது கரம் என்னோடு இருந்து
தீங்கிற்கு காத்தருளும்
1.யாபேசின் ஜெபம் கேட்டீர் நன்றி நன்றி
யாக்கோபின் ஜெபம் கேட்டீர் நன்றி நன்றி
யாபேசை கனப்படுத்தி உயர்த்தினீரே
யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றினீரே
ஜெபத்தை கேட்பவரே நன்றி நன்றி
பதிலை தருபவரே நன்றி நன்றி
2.ஆபிரகாம் ஜெபம் கேட்டீர் நன்றி நன்றி
ஈசாக்கின் ஜெபம் கேட்டீர் நன்றி நன்றி
ஆபிரகாமை அனைத்திலும் ஆசீர்வதித்தீர்
ஈசாக்கை நூறு மடங்கு ஆசீர்வதித்தீர்
3.தாவீதின் ஜெபம் கேட்டீர் நன்றி நன்றி
சாலோமோன் ஜெபம் கேட்டீர் நன்றி நன்றி
தாவீது நாளுக்கு நாள் விருத்தியாடைந்தான்
சாலோமோன் ஐசுவரியம் ஞானம் பெற்றான்
4.அன்னாளின் ஜெபம் கேட்டீர் நன்றி நன்றி
ஆகாரின் குரல் கேட்டீர் நன்றி நன்றி
அன்னாளை குறை நீக்கி ஆசீர்வதித்தீர்
ஆகாரின் தாகம் தீர்த்து வாழ வைத்தீர்
No comments:
Post a Comment