Saturday, February 3, 2024

Ennai thedi yesu rajan

Ennai thedi yesu rajan

என்னைத் தேடி இயேசு ராஜன்


என்னைத் தேடி இயேசு ராஜன்

விண்ணைத் துறந்து பூவில் வந்தார்


Happy happy கிறிஸ்மஸ்

Merry merry கிறிஸ்மஸ் 


1.புல்லனை மீதிலே

கடும் குளிர் நேரமே

புனித தெய்வமே

பாலனாய் பிறந்தாரே


2.கன்னி மரி மடியிலே

கந்தை துணியிலே

கர்த்தர் இயேசுவே

பாலனாய் பிறந்தாரே


3.அதிசயமானவர்

ஆலோசனை கர்த்தரே

அற்புத ராஜனே

பாலனாய் பிறந்தாரே

No comments:

Post a Comment