raja raja en yesu raja
இராஜா இராஜா என் இயேசு ராஜாஇராஜா இராஜா என் இயேசு ராஜா
என்னை நீர் ஆண்டு கொண்டீர்
1.வாயின் வார்த்தைகளும்
இதயத்தின் தியானங்களும்
உமது சமூகத்திலே பிரியமாகட்டும்
2.காலை மாலையிலும்
இரவு நேரத்திலும்
எந்தன் நினைவெல்லாம் பிரியமாகட்டும்
3.செல்லும் இடமெல்லாம்
என் கண்ணின் பார்வைகள்
உமது பார்வைக்கு பிரியமாகட்டும்
4.கண்ணீர் ஜெபமெல்லாம்
உமது சமூகத்திலே
பதில் தரும் ஜெபமாக என்றும் விளங்கட்டும்
No comments:
Post a Comment