Thuthipean thuthipean
துதிப்பேன் துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் -என்
தேவனை என்னாலும் துதிப்பேன்
1.யோகோவா நிசி என்று துதிப்பேன்
வெற்றி மேல் வெற்றியை தருவார்
2.யேகோவா யீரே என்று துதிப்பேன்
எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
3.யேகோவா ரப்பா என்று துதிப்பேன்
நோயில்லா சுகவாழ்வை தருவார்
4.யேகோவா சலோம் என்று துதிப்பேன்
சமாதான வாழ்வை தருவார்
5.யேகோவா மெகாதிசை துதிப்பேன்
பரிசுத்தமாய் என்னை காப்பார்
6.யேகோவா ஷம்மா என்று துதிப்பேன்
கூடவே எந்நாளும் இருப்பார்
No comments:
Post a Comment