Friday, February 28, 2025

Innal nannal manan yesu

 இந்நாள் நன்னாள் மன்னன்



இந்நாள் நன்னாள்-மன்னன் 

இயேசு பிறந்த நன்னாள்

1)மண்ணுயிரை மீட்டிடவே

மானிடனாய் அவதரித்தார் 

உலகின் ஒளியாய் நீ வாழ்ந்திடவே 

உலகில் தோன்றினார் பாலகனாய்-2 

2)ஜீவ வாழ்வை தந்திடவே 

ஜீவ தேவன் வந்துதித்தார் 

இருளை உன்னில் நீக்கிடவே இறைவன் இயேசு தோன்றினாரே-2

3)பரலோக வாழ்வை அளித்திடவே 

பரமன் இயேசு பிறந்தாரே 

பதினாயிரங்களில் சிறந்தவரை பாடிடுவோம் என்றும் கீதங்களே-2

No comments:

Post a Comment