ஓ மனிதா மனிதா வாழ்க்கை மாற
ஓ மனிதா மனிதா வாழ்க்கை மாற
இயேசுவை நம்பியே வா
உன் பாவம் போக்கும் உண்மை தெய்வம் இயேசு தானையா-2 மெய்
1)நல்லதை செய்ய பலமுறை நினைத்தாய்
முயன்றும் முடியவில்லை விரும்பா தீமையை செய்து கொண்டிருப்பாய் காரணம் புரியவில்லை
2)பக்தியினாலும் சக்தியினாலும் வென்றிட நினைத்திருந்தாய் தோல்வியே பலமுறை வந்ததினாலே தற்கொலை என நினைத்தாய்
3)ஜீவனுள்ள இயேசு கிறிஸ்து உண்மை தெய்வமப்பா இயேசுவை நம்பின்னோர் வாழ்க்கை என்றும் இன்பமாய் மாறுமப்பா
No comments:
Post a Comment