நன்றி இயேசைய்யா உமக்கு
நன்றி இயேசைய்யா-உமக்கு
நன்றி இயேசைய்யா
1)தாயின் கருவில் தெரிந்தவரே நன்றி இயேசைய்யா
தாங்கி ஏந்தி சுமப்பவரே நன்றி இயேசைய்யா
2)இருளை ஒளியாய் மாற்றினீரே நன்றி இயேசைய்யா
அருளை தினமும் தந்தீரே நன்றி இயேசைய்யா
3)கண்மணிபோல காப்பவரே நன்றி இயேசைய்யா
கண்ணீரெல்லாம் துடைப்பவரே நன்றி இயேசைய்யா
4)குடும்ப வாழ்வை தந்தீரே நன்றி இயேசைய்யா
குறைவை நிறைவாய் மாற்றினீரே நன்றி இயேசைய்யா
5)பழைய குணத்தை மாற்றினீரே நன்றி இயேசைய்யா
பரலோக வாழ்வை தந்தீரே நன்றி இயேசைய்யா
No comments:
Post a Comment