மகிமையெல்லாம் உமக்குத்தானைய்யா
மகிமையெல்லாம் உமக்குத்தானைய்யா-- என்
துதியும் ஸ்தோத்திரமும் உமக்குதானையா
அல்லேலூயா--2 ஆராதனை --3
1)நேசரே நேசரே என் ஆத்மநேசரே
நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தந்திடுவேன்
2)பாசமே பாசமே எந்தன் பாசமே பாசத்தை
என்னில் வைத்து மீட்டுக் கொண்டவரே
3)அன்பரே அன்பரே அன்பு கூர்ந்தவரே
அன்பினால் என்னைக் கவர்ந்த கொண்டவரே
4)ரோஜாவே ரோஜாவே சரோனின் ரோஜாவே
சாந்த சொபியாய் என்னில் வந்தவரே
5)புஷ்பமே புஷ்பமே லீலி புஷ்பமே
பள்ளத்தாக்கில் மலரும் லீலி புஷ்பம் நீரே
No comments:
Post a Comment