உம்மைதான் நம்பி வந்தேன் இயேசப்பா
உம்மைதான் நம்பி வந்தேன் இயேசப்பா
உங்க ஆசீர்வாதம் எனக்கு இப்போதே தாங்கப்பா
1)உமக்காகவே வாழ்ந்து கனி கொடுக்க
ஜீவ விருட்சமாய் என்னில் வாரும் இயேசப்பா
2)தாய் தந்தை அன்பெல்லாம் மறைந்ததையா
நான் நம்பினோர் அன்பெல்லாம் குறைந்ததையா
3)என்னிடம் வருபவரை தள்ளேன் என்றீரே
உம்மிடமே ஓடி வந்தேன் அன்பு இயேசப்பா
4)பாவ இருள் என்னை வந்து மூடிக்கொள்ளாமல்
ஜீவ ஒளியாய் என்னில் வாரும் இயேசப்பா
5)தாகத்தால் என் ஆத்மா வாடுகின்றதே
ஜீவ நதியாய் என்னில் வாரும் இயேசப்பா
No comments:
Post a Comment